நாளும் நிகழ்வும்.
விசேஷ நாட்கள்.:
- ஸ்ரீ விநாயக சதுர்த்தி
- ஸ்ரீ லோபா முத்ராம்பிகா தேவி அவதார தினம் (புரட்டாசி மாதம் உத்ரட்டாதி நக்ஷத்திரம்)
- குரு பூஜை, (புரட்டாசி மாதம் கிருஷ்ணபக்ஷ திருதியை)
- ஸ்ரீ அகஸ்திய பகவான் அவதார தினம் (தை மாதம் பூச நட்சத்திரம்)
- ஸ்ரீ அகஸ்திய பகவான் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவம் (பங்குனி உத்திரம்)
- ஸ்ரீ அகஸ்திய ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா தேவி ஆலய கும்பாபிஷேக தினம் (சித்திரை, அனுஷம்)